காலநிலை மாற்றத்தால் வெளிநாட்டில் அன்றாடம் நடக்கும் விபத்துகள்!
165Kmph கதியில் வீசும் காற்றால் வான் போக்குவரத்து மிகவும்
பாதிக்கப்பட்டுள்ளது, அதையும் மீறி பறக்கும் விமானங்கள் எங்கேயாவது மோதி
விபத்துக்குள்ளாகின்றன. வீதியில் செல்லும் பார ஊர்திகள் கூட காற்றினால்
கவிழ்க்கப்படுகின்றன.
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british08.jpg)
இதனால் வீதிப்போக்குவரத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடல் மூலமாகவும் பல பாதிப்புகளை பிரிட்டன் எதிர்கொள்கிறது.
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british01.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british02.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british03.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british04.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british05.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british06.jpg)
![](http://www.tamilcnn.com/upload-files/dec_2011/british/british07.jpg)
No comments:
Post a Comment